046

குமிழி தேநீர் கோப்பை

தேநீர் அடிப்படையிலான பானம், பெரும்பாலும் oரு முறை பயன்படுத்தும் கோப்பயைப் பயன்படுத்தும். மேலே ஒரு சீல் ஃபிலிம்இருக்கும். இது மூடியாகவே செயல்படுகிறது. குமிழி தேநீர் என்ற பெயருக்கு ஏற்றார்போல பந்து போன்ற மரவல்லிக் கிழங்கு உருண்டைகள் இருக்கும். இதில் ஒரு பெரிய உறிஞ்சியும் இருக்கும்

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

கழுவி காயவைத்தல்

Step #2

பாகங்களைப் பிரிக்கவும்

Step #3

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்

மறுபயன்பாட்டு கோப்பையையும் உறிஞ்சியையும் உடன் கொண்டு செல்லவும்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Beware of the power of this cu-tea who can make us feel all bubbly inside without realising we’re hooked. Drink responsibly in moderation.

SHARE OUR WEBSITE NOW