050

குமிழி உறை

குமிழி உறை பொட்டலம் மடிக்க பயன்படுத்தப்படுகிறது. பொருள்கள் அனுப்பும்போது இவை பொருள்களைப் பாதுக்ககின்றது. இது பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

இணையவழி விற்பனையாளரிடம் திரும்பவும் மறுபயன்பாட்டிற்காக வழங்கலாம். மறுபயன்பாட்டிற்காகவும் வேறு பயன்பாட்டு நோக்கத்திற்காகவும் சமூக தளத்தில் இணைந்து செயல்படவும்.

2

பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.

இயன்றபோதெல்லாம் மாற்றுவழியைக் கோருங்கள்

3

பொட்டலமில்லா பொருள்

கிடங்கிற்கே சென்று பொருள்களைப் பெறலாம்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Bursting our own bubble (wrap) to see what else is out there, can be fun and life-changing.

SHARE OUR WEBSITE NOW