053

மின்பெருக்கிக் கம்பி வடம் (சார்ஜர்)

பெரும்பான்மையான மின்னணு சாதனங்களுக்கு சார்ஜர் அவசியம் தேவை. அதிக பயன்பாடு குறைந்த அளவு தாங்கும் சார்ஜர்கள் விரைவில் பழுதாகிவிடும். மலேசியாவில் 25 % மின் கழிவுகளே மறுபயனீடு செய்யப்படுகின்றன.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்ட பொருளைத் தேர்வு செய்யவும்/ அடிக்கடி பயன்படுத்தப்படவில்லையெனின் நண்பர்களிடமிருந்து இரவல் வாங்குவதைக் கருத்தில் கொள்ளவும்.

2

பழுதுபார்த்தல்

இயன்றளவு பழுது பார்க்கவும்

3

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

நீடித்த நிலைத்தன்மை கொண்ட யுஎஸ்பி கேபிளைத் தேர்வு செய்யவும்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

What do you call a bee that comes from America? USB.

SHARE OUR WEBSITE NOW