036

கணினி/மடிக்கணினி

கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் தங்கம், பிளாட்டினம், பல்லாடியம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் இருக்கும். எனவே இவற்ரை மறுசுழற்சி செய்வதால் அவ்வுலோகங்களை மீண்டும் பயன்படுத்த முடியும்.இதன் வழி உலோகம் தோண்டுதல், புதிய உருவாக்கம் போன்ற பணிகள் குறையும்.மலேசியாவில் 25% கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

நமது தரவுகளைப் பாதுகாக்க கணினியை மீள் ஒழுங்குபடுத்தவும்.

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

பழுதுபார்த்தல்

இயன்றால் தேவையேற்படும் போதெல்லாம் பழுது பார்க்கவும்

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

பழுதுபார்க்கவே முடியாது என்ற நிலையேற்பட்டாலும் சரிபட்டு வரவிலையென்றால் மட்டுமே மாற்றவும்

3

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்ட ஒன்றை வாங்கலாம் வசதி குறைந்த ச்மூகத்தினருக்கு நன்கொடையாக வழங்கலாம்

4

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

தானமாகவும் அல்லது தேவைப்படும் சமூகங்களுக்கு நன்கொடை அளிக்கவும்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Why did the computer cross the road? To grab a quick ‘byte’.

SHARE OUR WEBSITE NOW