051

நெகிழிக்கலனில் அடைக்கப்பட்ட தயிர்பானம்(100மிலி)

இவற்றைச் சிறிய நெகிழிக்கலனில் அடைத்து வைப்பதால் மறுசுழற்சி மையங்கள் இவற்றைப் பெறுவதில்லை.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

கழுவி காயவைத்தல்

Step #2

பாகங்களைப் பிரிக்கவும்

Step #3

மூடியாகப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தகடுகளைச் சேமித்து ஒன்றாக்கி உருட்டி வைக்கலாம்.

Step #4

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

அதிகம் வாங்குதலைத் தவிர்க்க தேவையானான பொருள்களுக்கானப் பட்டியலைத் தயார் செய்யவும்.

2

பொட்டலமில்லா பொருள்

உணவுகளை விரயமாக்க வேண்டாம் கலன்களில் அடைக்கப்படும் பானங்களைத் தவிர்க்கவும்/கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய கடைகளில் தயிர்பானங்களை வாங்கவும்.பாரம்பரிய முறையிலான கொள்முதலைத் தேர்ந்தெடுக்கவும்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

நெகிழிக்கலனில் அடைக்கப்பட்ட தயிர்பானம்(100மிலி)

If you are a genie in a bottle, what wish would you make come true for our world today?

SHARE OUR WEBSITE NOW