024

உலர் மின்கலம்

பெரும்பாலான மின் பொருட்கள் மின்கல சக்தியைப் பயன்படுத்துகின்றன. மின்கலத்தின் வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய உலோக அடுக்கு மக்குவதற்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாகும். அதே நேரத்தில் கனரக உலோகங்களிலிருந்து வரும் இரசாயனங்கள் பூமியின் நிலத்தடி நீரையும் மேற்பரப்பு நீரையும் மாசுபடுத்துகின்றன. எனவே சரியான முறையில் இவற்றை அகற்ற வேண்டும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

ஒன்றாகக் கட்டி ஒரு பெட்டியில் வைக்கவும்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.

மீண்டும் சக்தியைப் புதுப்பிக்ககூடிய மின்கலங்களைப் பயன்படுத்தவும்.

2

மறுசுழற்சி செய்வதைக் கற்றுக்கொள்ளுங்கள்

பொறுப்புடன் அப்புறப்படுத்துங்கள்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Recharge batteries, recharge the Earth.

SHARE OUR WEBSITE NOW