076

செயற்கை தாவரங்கள்

குறைந்த கவனிப்பு தேவைப்படும் செயற்கை தாவரங்கள், ஒரு கட்டிடம் பசுமையாகக் காட்சி தர உதவும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

பாகங்களைப் பிரிக்கவும்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

இயற்கைத் தாவரங்கள் மாற்று நிகழ்ச்சிகளில் கலந்து பயன்பெறலாம்.

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

தரமான, அதிக நாள் தாங்கக் கூடிய செயற்கை தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். விழ்ப்புணர்வுடன் வாங்கவும்.எனக்கு இஃது உண்மையாகவே தேவையா என்பதைச் சிந்தித்து வாங்கவும்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Never fake a smile, but fake plants might save some lives if one has no green fingers.

SHARE OUR WEBSITE NOW