மலேசியா ஒர் அழகிய நாடு
ஆனாலும் எல்லா இடங்களிலும் குப்பைகளால் நிரம்பியுள்ளது.
நாம் ஒரு நாளைக்கு 38 மில்லியன் கிலோ கழிவுகளை உற்பத்தி செய்கிறோம், நாம் உற்பத்தி செய்யும் 7 நாட்களின் குப்பைகள், பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவிலானது.
நம் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதால் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். கழிவுகள் இல்லாத, நிலையான மலேசியாவை உருவாக்க எங்களுடன் சேருங்கள்.
நம் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதால் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். கழிவுகள் இல்லாத, நிலையான மலேசியாவை உருவாக்க எங்களுடன் சேருங்கள்.
மலேசியா இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று சிறுவயதிலிருந்தே நமக்குச் சொல்லப்பட்டது.
ஆனால் சமீபத்தில், வெள்ளம், சூறாவளி, பூகம்பம் போன்ற பேரிடர்களைப் பார்த்தோம்.
இயற்கை பேரிடர்களில் ஏற்படுவதிலிருந்து நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறோமா?
நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் மலேசியா ஆசியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் :
2050 ஆம் ஆண்டுக்குள் உங்கள் வீடு உட்பட 9 மலேசிய நகரங்கள் நீருக்கடியில் இருக்கும்."
ஆதாரம்: Mashable SEA, 2019
இது பனிப்பாறையின் மேலோட்ட பார்வை மட்டுமே -
காலநிலை மாற்றத்தின் ஆரம்பம்
#MalaysiaBolehCHANGE
நீங்கள் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கலாம்!
திரஷ்(கழிவு)+பீடியா=திரஷ்பீடியா முறையான அகற்றல், மறுசுழற்சி மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான வழிகள் பற்றிய நேர்நிகர் கல்வித்தளம்
இந்த கழிவு என்சைக்ளோபீடியா
நமது கழிவுகளை பிரித்து, குறைப்பதன் மூலம்
நாம் நமது கார்பன் தடத்தை குறைக்கிறோம்; நிலப்பரப்பு மாசுபாட்டைக் குறைக்கிறோம்;
நாம் நமது கார்பன் தடத்தை குறைக்கிறோம்; நிலப்பரப்பு மாசுபாட்டைக் குறைக்கிறோம்;
இதன் வழி நமது சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கிறோம்!
ஒரு தட்டச்சில்,
திரஷ்பீடியா நீங்கள் எந்த நேரத்திலும், எங்கும் நீடித்து வாழ துணைபுரிகிறது