020

அடையாள அட்டை கயிறு

மாநாடுகள், நிகழ்ச்சிகள்,அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுபவை. அறியாமலேயே நம்மால் வாழ்நாள் முழுவதும் குவிக்கும் பொருட்களில் ஒன்றாகும். அவை சிறிய பயனையே அளிப்பதால் தவிர்த்தல் சிறப்பாகும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

பாகங்களைப் பிரிக்கவும்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

சுழிய விரய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும்

நிகழ்ச்சிகளில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க கணினி மயமாக்கவும். (கைப்பேசியின் வழி பதிவு செய்யலாம்)

2

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும். எழுதவும்

ஒற்றைப் பயன்பாட்டு அடையாள அட்டை கயிறுகளின் பயன்பாட்டைத் தவிர்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும். எழுதவும்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Make friends, not lanyards.

SHARE OUR WEBSITE NOW