043

பதக்கங்கள்

பள்ளி மற்றும் வேலையில் இருந்து நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பெரும்பாலான பதக்கங்கள் உண்மையில் கில்டட் பிளாஸ்டிக் ஆகும். அதிக விலையுயர்ந்த பதக்கங்கள் (ஒலிம்பிக் பதக்கம் ) உலோகக் கலவையிலிருந்து வார்க்கப்பட்டு, பின்னர் தங்கம் அல்லது வெள்ளியின் மெல்லிய அடுக்குப் பூசப்படுகின்றது.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

பாகங்களைப் பிரிக்கவும்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

சுழிய விரய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும்

பதக்கங்களை வழங்குவதைத் தவிர்க்கவும். இலவச விதைகள், செடிகளை வழங்கலாம்.

2

பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நீடித்த நிலைத்த பொருள்களைப் பயன்படுத்தவும் மறுசுழற்சி செய்யப்பட்ட பதக்கங்களைப் பயன்படுத்துவதையும் கருத்தில் கொள்ள பரிந்துரைக்கலாம்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Medal, medal on the wall, can we really win it all?

SHARE OUR WEBSITE NOW