039

பழைய கார் மின்கலன்

ஓர் அமில கார் பேட்டரியில் 8 கிலோ நச்சு ஈயமும் 3 லிட்டர் சல்பூரிக் அமிலமும் உள்ளன. இரண்டுமே அபாயகரமானவை. இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேட்டினை விளைவிக்கும். மின்கல மறுசுழற்சி உயர் வெப்பநிலையில் உருகுவதால் இது நச்சு உமிழ்வை வெளியிடுகிறது.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

அருகிலுள்ள சுழிய விரய நிலையங்களை வரைபடத்தில் காண்க அல்லது வந்து பெற்றுக்கொள்லும் சேவையை ஏற்பாடு செய்யவும்.

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

பிறருடன் இணைந்து பயணம் செய்யலாம்

பொது போக்குவரத்து மூலம் பயணம் செய்யலாம். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் ஒரே காரில் இணைந்து பயணம் செய்யலாம்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Why not use less car batteries and more human muscles?

SHARE OUR WEBSITE NOW