001

நெகிழிப்பை

பொருட்களைக் வைக்கவும் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் மக்குவதற்கு1,000 ஆண்டுகள் வரை ஆகும். ஒவ்வொரு மலேசியரும் ஆண்டுக்குச் சராசரியாக 300 நெகிழிப்பைகளை குப்பைகளில் வீசுகிறார்கள்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

கழுவி காயவைத்தல்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்

பொருள்கள் வாங்கும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு செல்லவும். கனமான பொருள்களைத் தாங்ககூடிய ஆற்றல் கொண்டவையாக அவை விளங்கும்.

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Don’t let plastic bags outlive our future generations. Say no to single-use flings and welcome reusable bags that can commit!

SHARE OUR WEBSITE NOW