019

காலணிகள்

ஆண்டுதோறும் 20 பில்லியன் ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஏறக்குறைய 300 மில்லியன் ஜோடிகள் நிலப்பரப்பில் வீசப்படுகின்றன. செயற்கை காலணிகள் மக்குவதற்கு 1,000 ஆண்டுகள் வரை ஆகும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

கழுவி காயவைத்தல்

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்டு நல்ல நிலையில் உள்ள காலணிகளை வாங்கலாம்.

2

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

துணி மாற்று நிகழ்ச்சியில் சேரவும் அல்லது நண்பர்களிடம் இரவல் வாங்கவும்

3

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

கவனத்துடன் வாங்கவும் (சூழல் பாதுகாப்பு/மறுசுழற்சி போன்ற முக்கிய வார்த்தைகள் உள்ளனவா என்று பார்க்கவும்)

4

பழுதுபார்த்தல்

இயன்ற போதெல்லாம் காலணிகளைப் பழுதுபார்க்கவும் அல்லது சரிசெய்யவும்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

There are many sole-ful ways to serve humanity and protect our planet. This is one of them.

SHARE OUR WEBSITE NOW