097

துண்டாக்கப்பட்ட காகிதம்

தரவு அழிப்புச் சட்டங்களுக்கு இணங்கவும் தனிப்பட்ட, இரகசியமான அல்லது தரவுகள் களவு போகாமல் இருக்கவும் ஆவணங்களைத் துண்டாக்குவது முக்கியம். கழிவுகளில் காகிதம் மட்டுமே 26% விழுக்காடாகும்.

Components

What To Do

Do It Well

Step(s) to Dispose

Step #1

அவற்றை ஒரு பையில் சேகரிக்கவும். கருப்பு மற்றும் வெள்ளை, கலப்பு என்று பிரித்து வைக்கவும்.

Step #2

சரியான தொட்டியில் போடவும்

Do It Better

Alternative(s) to Reduce Waste

1

மறுசுழற்சி செய்வதைக் கற்றுக்கொள்ளுங்கள்

காகிதத்தைத் துண்டாக்குவது காகித இழையைக் குறைக்கிறது. தேவைப்பட்டால் மட்டுமே துண்டாக்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள். பணியிடத்தில் காகிதமற்ற பண்பாட்டை ஊக்குவிக்கவும்.

2

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

சில இணையவழி விற்பனையாளர்கள்பொட்டலம் மடிக்க பயன்படுத்துவதால் உள்ளூர் மறுசுழற்சி குழுக்களில் சேரவும்

NOW YOU KNOW

WHAT TO DO WITH

Writing is thinking on paper.

SHARE OUR WEBSITE NOW