054
விளம்பர சுற்றறிகைகள்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
இணைய அகப்பக்கத்திற்கான தகவலைப் பெறலாம் அல்லது கைப்பேசியைப் பயன்படுத்திக் கணினி மயமாக்கப்பட்ட நகலை எடுக்கலாம். இயன்றளவு விளம்பர சுற்றறிக்கை பெறுவதைத் தவிர்க்கவும்
பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.
விளம்பர சுற்றறிக்கை கொடுப்பதற்குப் பதிலாக கணினிமயமாக்கப்பட்ட அறிக்கையப் பயன்படுத்த (எ.கா. QR குறியீடு) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்குவிக்கவும்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்