052
எழுதுகோல் (பால் பாயிண்ட்பேனா)
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
அவற்றை அதிக அளவில் சேகரிக்கவும்
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.
பணியிடத்திலும் பள்ளியிலும் மிக அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படுவது. இவை இலவசங்களாகவும் வழங்கப்படுகின்றன. நாம் அவற்றை மறதியின் காரணமாக ஏதோ ஒரு இடத்தில் வைப்பதுடன் மை தீர்ந்துவிட்டால் அவற்றை தொட்டியிலும் எறிந்து விடுகிறோம்
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
சிக்கனக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பேனாக்களை வாங்கவும். மறுசுழற்சி குழுமங்களில் கோரலாம்.
பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.
இலவச பேனாக்களை வழங்குவதைத் தவிர்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்குவிக்கவும். பேனாக்களை இலவசங்களாக எடுப்பதைத் தவிர்க்கவும்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்