050
குமிழி உறை
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
இணையவழி விற்பனையாளரிடம் திரும்பவும் மறுபயன்பாட்டிற்காக வழங்கலாம். மறுபயன்பாட்டிற்காகவும் வேறு பயன்பாட்டு நோக்கத்திற்காகவும் சமூக தளத்தில் இணைந்து செயல்படவும்.
பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.
இயன்றபோதெல்லாம் மாற்றுவழியைக் கோருங்கள்
பொட்டலமில்லா பொருள்
கிடங்கிற்கே சென்று பொருள்களைப் பெறலாம்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்