094
தரை விரிப்பு
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
கழுவி காயவைத்தல்
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
பொருள்களை வாங்கும்போது அதன் நீடித்த நிலைத்தன்மைமைச் சீர்தூக்கிப் பார்க்கவும்.நீடித்த பயன்பாட்டிற்குப் பொருள்களின் தூய்மையை தொடர்ந்து பாதுகாக்கவும்.
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
பயன்படுத்தப்பட்ட தரை விரிப்புகளை வாங்கலாம் அல்லது பழைய டி-சட்டைகள்/டவல்களை தரை விரிப்பாக மீண்டும் பயன்படுத்தலாம்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்