068

ஒட்டிக்கொள்ளும் மடிப்புத்தாள்

உணவு அதிக நாள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் கலக்கப்படும் இரசாயனம் உடலுக்கு கேட்டினை விளைவிக்கக்கூடியவை.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பாகங்களைப் பிரிக்கவும்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்

Beeswax மடிப்புத்தாளை மாற்றாகப் பயன்படுத்தலாம்.காற்றுப் புகாப் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். பாத்திரங்களால் மூடியும் வைக்கலாம்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Our past is like a cling wrap. Open it up and it will cling onto you very tightly.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்