077

ஆடை மாட்டும் கம்பி (ஹேங்கர்)

ஆடைகளை வைக்க 1800ஆம் ஆண்டு மத்தியில் தயாரிக்கப்பட்டது. இப்பொழுது மரம், இரும்பு, நெகிழி போன்ற பல பொருள்களிலான ஹேங்கர்கள் கிடைக்கின்றன்.அதன் நுனிப்பாகம் வளைந்து காணப்படுவதால் மறுசுழற்சியின் போதோ பிரித்து வைக்கும் போதோ எளிதில் ஒன்றுடன் ஒன்று மாட்டிக் கொள்ளும்

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பொருத்தமான ஹேங்கரைத் தேர்வு செய்ய வேண்டும்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் ஹேங்கர்களை தேவைப்படுவோருக்கு வழங்கலாம்.துணி வெளுக்கும் கடையிலிருந்து வரும் இவற்றை மீண்டும் அக்கடையிலேயே சேர்ப்பித்து விடலாம்.

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

உறுதியான, அதிக நாள் உழைக்கக்கூடிய ஹேங்கர்களைத் தேர்வு செய்யலாம்.

3

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்திய ஹேங்கர்களை வாங்கவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

To kill two birds with one stone, we could attempt to own fewer clothes so that we need fewer hangers.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்