017

உடைகள்

உடைகள் நமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். உடைகள் வாங்குவது சிலருக்குப் பொழுதுபோக்காகவும் அமைகிறது.மலேசியாவில் நாளொன்றுக்கு ஏறக்குறைய 2000 டன் துணிக் கழிவுகள் உருவாகின்றது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கழுவி காயவைத்தல்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தபட்ட ஆடைகளை வாங்கவும்

2

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது உடைகளை மாற்றிக்கொள்ளும் அல்லது இரவல் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம்.

3

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

மிகுந்த அக்கறையுடன் பொருள்களை வாங்குதல். ( இயற்கை, மறுசுழற்சி போன்ற அடிச்சொற்களைப் பார்க்கவும்)

4

பழுதுபார்த்தல்

உடைகளைச் சரி செய்யலாம்/தைத்துப் பயன்படுத்தலாம்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

‘Care for your clothes, like the good friends they are’. Buy less, choose your staples, and make them last!

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்