042
பிஸ்கட் கொள்கலன்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
கலனில் ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்
வழிமுறை #2
கழுவி காயவைத்தல்
வழிமுறை #3
சரியான குப்பைத்தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
பொட்டலமில்லா பொருள்
சொந்த கலன்களை உடன் எடுத்துச் சென்று பிஸ்கட்டுகளை வாங்கவும்.
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
பிறருக்கு அன்பளிப்பாகவோ மறுசுழற்சி குழுமத்திடமோ மீண்டும் பயன்படுத்த கொடுத்து விடவும்/மறுபயன்பாட்டு நோக்கத்திற்காக மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்