067

கடன் அட்டை

பயனீட்டாளர்கள் ரொக்கத்தைப் பயன்படுத்தாமல் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிய பிறகு பின்னர் வங்கியில் பணத்தைச் செலுத்திவிடலாம். ஒரு மனிதன் வாரம் ஒன்றிற்குச் சராசரி 5கிராம் நுண்ணெகிழியை தெரியாமலேயே உண்டுவிடுவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. இஃது ஒரு கடன் அட்டைக்கு நிகரானது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

தேவையான அளவிற்கு ஏற்றவாறு கடன் அட்டையை விண்ணப்பிக்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

“Procrastination is like a credit card: It’s a lot of fun until you get the bill,” says Christopher Parker. The billion dollar question is, when will we get the bill for climate change?

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்