047

உருளைக்குழாய் பொட்டலம்

உலர் உணவுகளையும் சிக்கிரம் கெட்டுவிடும் உணவு வகைகளையும் தூள் வடிவிலான பானங்கள் தயாரிக்கும் தூள்களையும் வைக்க இந்த வகையான பொட்டலங்கள் பயன்படுத்தப்படும். இவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களின் கலவைகள் மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் இவை மறுசுழற்சிக்கு முக்கிய எதிரியாகப் கருதப்படுகின்றன.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கழுவி காயவைத்தல்

வழிமுறை #2

பாகங்களைப் பிரிக்கவும்

வழிமுறை #3

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

இது போன்ற பொருள்களை மொத்தமாகவோ சுயமாக தயாரிக்கவோ முயலவும்.

2

தாவர அடிப்படையிலான உணவுகளை வாங்கவும் பயிர் வகைகள்

பழங்கள் போன்ற சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Chips in tummy, box on hand, both end up at someplace unseen.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்