098
ஒரு முறை பயன்படுத்தப்படும் வாயு தீப்பெட்டி(லைட்டர்)
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
லைட்டரின் வாயுவை முழுமையாகக் காலி செய்ய வெளிப்புற பகுதியில் மீதமுள்ள வாயு அனைத்தையும் எரிக்கவும். (எந்தவொரு எரியக்கூடிய பொருட்களிலிருந்து குறைந்தது 1.2 மீ தூரத்தில் இருக்க வேண்டும்).
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.
ஃபயர்ஸ்டீல்' அல்லது ரிச்சார்ஜ் செய்யக்கூடிய லைட்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்