057

பயன்படுத்தித் தூக்கி எரியும் சவரக்கத்தி

பயன்படுத்தித் தூக்கி எரியும் சவரக்கத்தி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றைக் கொண்டு 6லிருந்து -9 முறை சவரம் செய்ய முடியும். பயணம் செய்யும் போதும் விடுமுறையின் போது தங்கும் விடுதிகளில் தங்கும் போதும் பயன்படுத்தப்படும். தங்கும் விடுதிகளில் இவை இலவசமாக வழங்கப்படும். கத்தி மழுங்கிய பிறகு இதை மறுசுழற்சி செய்ய முடியாது. குப்பைக்குச் செல்லும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பாகங்களைப் பிரிக்காமல் சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.

கத்திகளை மாற்றக்கூடிய சவரக்கத்தியைத் தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

The very first razors were found in Egyptian tombs and were made from copper and solid gold. It was a custom in ancient Egypt for men and women to shave their heads and facial hair.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்