056

காதுகேள் பொறி

காதுகேள் பொறி இசையை எளிதாகக் கேட்கவும் இசை அரங்குகளிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மின்சாதனமாகும். ஒலி, ஒளி சாதனங்களில் இசையைச் சரிபடுத்த இவற்றைப் பயன்படுத்துவர். மலேசியாவில் 25% மின் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் இருக்கக்கூடிய காதுகேள் பொறியை வாங்கலாம்.

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

நீடித்த நிலைத்த தன்மை கொண்டஅல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் வகைகளை வாங்கவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Sometimes we have to put our earphones down to lend an ear, listen to others and find out what’s really going on around us.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்