031

முகக்கவரி

வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவரிகள் அன்றாடத் தேவையாகிவிட்டது. மலேசியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மில்லியன் முகக்கவரிகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. முகக்கவரிகள் பெரும்பாலும் கண்ட கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

முகக்கவரியில் உள்ள கயிற்றை வெட்டவும்

வழிமுறை #2

முகக்கவரிய மடித்துக் கட்டவும்

வழிமுறை #3

முகக்கவரியை வீசிய பிறகு கைகளைக் கழுவவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.

உலக சுகதார நிறுவனத்தின் தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மறுபயன்பாட்டு முகக்கவரிகளைப் பயன்படுத்தவும்

2

அன்றாட கழிவுகளைப் குறிப்புப் புத்தகத்தில் பதிவி செய்யவும்

தேவையற்ற தொடர்புகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க செயல்திறனுடன் திட்டமிடுங்கள்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Behind every mask there is a smile, and behind that a story. What is your story for our future generation?

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்