032

ரப்பர் வளையம்

சந்தைகள், சமையலறைகள், மளிகைக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் பொருட்களைக் கட்ட ரப்பர் வளையங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் அதை நிறைய வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். ரப்பர் பட்டைகள் மக்குவதற்கு ஒரு வருடம் ஆகும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

விற்பனையாளர்களிடமும் வியாபாரிகளிடமும் திரும்ப ஒப்படைக்கவும் சில சுழியக் கழிவு கடைகள் மறுபயன்பாட்டு நோக்கங்களுக்காக இவர்றைச் சேகரிக்கின்றன

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Our planet is not a rubberband. Stretch it and it will break.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்