076
செயற்கை தாவரங்கள்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
பாகங்களைப் பிரிக்கவும்
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
இயற்கைத் தாவரங்கள் மாற்று நிகழ்ச்சிகளில் கலந்து பயன்பெறலாம்.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
தரமான, அதிக நாள் தாங்கக் கூடிய செயற்கை தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். விழ்ப்புணர்வுடன் வாங்கவும்.எனக்கு இஃது உண்மையாகவே தேவையா என்பதைச் சிந்தித்து வாங்கவும்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்