028

விரய உணவு

உள்ளூர் உணவு மலேசியர்களின் பெருமைக்குச் சான்று. இருப்பினும், ஒவ்வொரு நாளும் 16,688 டன் உணவுகள் விரயமாகித் தூக்கி எறியப்படுகின்றன. இது சுமார் 2.2 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவாகும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

உணவை மீதம் வைக்காமல் உண்ணவும்

உணவை அதிகமாக வாங்குவதைத் தவிர்க்க உங்கள் சரியாகத் திட்டமிடுங்கள். உணவை சரியான முறையில் கெடாமல் பாதுகாப்புடன் வைக்கவும்.உணவின் அனைத்துப் பகுதிகளையும் உண்ணும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

2

உரமாக்குதலைக் கற்றுக்கொள்ளவும்

எங்களின் விரய உணவை உரமாக்குங்கள்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Throwing away food is like stealing from the table of those who are poor and hungry. - Pope Francis

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்