084

குளிர்சாதனப்பெட்டி காந்தம்

இது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் மலிவான நினைவு பரிசுகளில் ஒன்று. பல்வேறு வடிவமைப்புகளிலும் பல்வேறு பொருள்களின் கலவையினாலும் உற்பத்தி செய்யப்படுவதால் இந்தக் காந்தங்கள் அரிதாகவே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

நன்கு சிந்தித்து வாங்கவும். “ என்னிடம் போதுமான அளவில் இருக்கும்போது புதிதாக ஒன்று தேவைதானா?”

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

What do you call a hot magnet? Attractive.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்