016

கண்ணாடிக் கலன்கள்

பலவகையான உணவு வகைகளை வைக்கவும் திரவங்கள், ஊறுகாய் போன்றவற்றை வைக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுவை இவை. இவை மக்குவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கலனில் ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்

வழிமுறை #2

கழுவி காயவைத்தல்

வழிமுறை #3

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

சரியான நுகர்வு முறையைப் நடைமுறை படுத்தவும்.

2

BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்

மீண்டும் நிரப்பக்கூடிய வழியை காணவும்.

3

மீண்டும் பயன்பத்தவும், தூக்கி எறிய வேண்டாம்.

இதர உணவுப் பொருள்களை வைக்க மீண்டும் பயன்படுத்தவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

“Nice to see, nice to hold, once broken, considered sold.” But the question is, who will buy planet earth?

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்