015
தலைக்கவசம்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
தலையைப் பாதுகாக்க தலைக்கவசம் பயன்படுத்தப்படுகிறது.அடிக்கடி வாங்கப்படாத பொருளாக இருந்தாலும் பயன்படுத்த இயலாத, உடைந்த தலக்கவசங்களை எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
அதிக நாள்கள் தாங்கக் கூடிய தரமான தலைக்கவசத்தை வாங்கவும்
பழுதுபார்த்தல்
நன்றாகப் பாதுகாத்து வருவதுடன் பழுதுபார்ப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்