086
பழச்சாறு புட்டி
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
கழுவி காயவைத்தல்
வழிமுறை #2
பாகங்களைப் பிரிக்கவும்
வழிமுறை #3
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்
சுயமாகக் கலன்களை உடன் எடுத்துச் செல்லவும்
வணிக ஆதரவு
திரும்பப்பெறக்கூடிய சேவைகளை வழங்கும் உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும். நுகர்ந்தவுடன், அது மீண்டும் கடைக்கு வந்து, சுத்திகரிக்கப்பட்ட பிறகு மீண்டும் நிரப்பப்படுகிறது.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்