089
லெகோ
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
புதிய ஒன்றை வாங்குவதற்குப் பதிலாக உள்ளூர் மறுசுழற்சி குழுவிடம் கேளுங்கள்.
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
பயன்படுத்தப்பட்டதை வாங்கவும்/ நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இரவல் வாங்கவும்/ குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடையே பொம்மைகளை மாற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்