021
மின்விளக்கின் பல்புகள்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
தாளில் மடித்துக் கட்டவும்
வழிமுறை #2
மின்விளக்கின் பல்பு என அதன் மேல் எழுதவும்
வழிமுறை #3
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
சரியான நுகர்வு முறையைப் நடைமுறை படுத்தவும். இயன்றவரை ஆற்றல் சேமிப்பு விளக்குகளைத் தேர்வு செய்யவும் (எ.கா. எல்.இ.டி வகை விளக்குகள்)
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்