013
இதழ்கள்
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
சரியான தொட்டியில் போடவும் (அதிக இதழ்கள் இருக்கும்போது அவற்றைக் கட்டி வைக்கவும்)
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
கணினி மயமாக்கப்பட்ட இதழ்களை வாங்கவும்
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
வாசித்து முடித்தவுடன் மற்ரவர்களிடம் கொடுக்கலாம்; வாடகைக்கும் கொடுக்கலாம்; இரவல் கொடுக்கலாம்.இரவல் வாங்கலாம்; வாடகை முறையில் வாங்கலாம்; புத்தக அமைப்புகளில் மாற்றிக் கொள்ளலாம்.
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்