022

மெத்தை

தேவையற்ற மெத்தைகள் என்பது, தெருக்களிலும், சாலையோரங்களிலும், ஆறுகளிலும் கூட காணப்படும். இஃது ஒரு பருமனான கழிவுப் பொருளாகும். ஒரு மெத்தை சுற்றுச்சூழலில் சிதைவதற்கு 80 முதல் 120 ஆண்டுகள் வரை ஆகலாம். மண்ணில் மக்குவதற்கு மேலும் அதிக காலம் ஆகலாம்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பெரிய அளவில் கழிவுகளை அகற்றும் நிறுவனம், அமைப்பு வழி இவற்றை அகற்றலாம்.(மலேசிய சுழியக் கழிவு வரைபடத்தைக் காண்க)

வழிமுறை #2

சேகரிப்புக்காக காத்திருங்கள்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

சரியான நுகர்வு முறையைப் நடைமுறை படுத்தவும்.

2

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தாத, ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் மெத்தைகளை மறுவிற்பனையோ அன்பளிப்போ செய்யலாம்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

While there’s no place like bed, there’s also no place like Earth.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்