023

கண்ணாடி

கண்ணாடிப் புட்டிகள், ஜாடிகளை மறுசுழற்சி செய்ய முடியும் என்றாலும் கண்ணாடிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி வகை பிரதிபலிப்பு பூச்சுடன் வருகிறது. இதை மறுசுழற்சி செய்ய முடியாது. கண்ணாடிகள் மக்குவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்திய கண்னாடிகளை வாங்கலாம்.

2

விரயமற்ற சமூகத்துடன் இணைதல்

பயன்படுத்தாத கண்ணாடியைப் பரிசாக வழங்கலாம்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Mirror mirror on the wall, who’s the wisest of them all?

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்