078

துடைப்பான் (மோப்)

தரையைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் கருவி. பயன்பாட்டின் நிலையைப் பொறுத்து, 2 முதல் 3 மாதங்களுக்கும் துடைப்பான்களை மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. துடைப்பானில் 100 செமீ2 க்கு 8 மில்லியனுக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பாகங்களைப் பிரிக்கவும்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

அதிக நாள் உழைக்கக்கூடிய தரமான துடைப்பான்களை வாங்கவும்

2

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

துடைப்பான்களை அடிக்கடி பயன்படுத்தவில்லையெனின் அண்டை வீட்டாரிடமோ நண்பர்களிடமிருந்தோ இரவல் வாங்கிப் பயன்படுத்தலாம்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Mop, mop, mop your floor, gently down the stairs. Merrily, merrily, merrily, merrily, mop under the chairs.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்