058
கைப்பேசி உறை
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.
பயன்படுத்தப்பட்ட உறையைப் பயன்படுத்தலாம் அல்லது உறை இல்லாமல் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை
நீடித்த நிலைத்த தன்மைகள் கொண்டவற்றையும் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்களால் செய்யப்பட்டவற்றை வாங்கலாம்.
விரயமற்ற சமூகத்துடன் இணைதல்
இலவச மறுபயனீடு குழுக்களின் வழியும் பெற முயலலாம்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்