018
பீஸா அட்டைப்பெட்டி
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
அசுத்தமான பகுதிகளைக் கிழிக்கவும்
வழிமுறை #2
அசுத்தமான பகுதியை உரம் செய்யும் பெட்டியில் போடவும்
வழிமுறை #3
மீதமுள்ள பகுதிகளை சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்
சுயமாக உணவுக் கலனை எடுத்துச் செல்லவும்
சுழிய விரய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும்.
வீட்டில் சுயமாக பீஸா செய்யலாம்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்