003

நெகிழி நீர் பாட்டில்கள்

உறுதியான கனமற்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பொதுவாக திரவ வகை பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியாவில் 16% பாட்டில்கள் மட்டுமே மறுசுழற்சிக்காகச் சேகரிக்கப்படுகின்றன.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கலனில் ஒட்டப்படிருக்கும் பெயர் பொறித்த தாளை அகற்றுதல்

வழிமுறை #2

கழுவி காயவைத்தல்

வழிமுறை #3

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்

பயணங்களின் போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய நீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்லலாம். மீண்டும் நீரை நிரப்பிக் கொள்ளலாம்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Don’t bottle up emotions, or plastic waste. Let your own bottle be the solution.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்