059

நெகிழி கிரீம் கலன்

பிரபலமான தோல் பராமரிப்பு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுபவை. இவை இரசாயன எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இந்த வகை கலன்கள் உள்ளே உள்ள ஜெல், கிரீம் அல்லது திரவத்துடன் எதிர் வினைபுரியாது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

கழுவி காயவைத்தல்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

வணிக ஆதரவு

மீண்டும் பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் சேவை வழங்கும் வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்கலாம்

2

பொட்டலமில்லா பொருள்

பொட்டலமில்லாக் கடையில் பொருள்களை வாங்கவும். பொட்டமில்லாப் பொருள் அல்லது நீடித்த நிலைத்தன்மை கொண்ட பொட்டலம் என்ற நிலைக்கு மாறவும்.

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

We should not allow plastic convenience to lead our lives. Instead, we should decide to live on our own earth-friendly terms.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்