064
நெகிழிக் கட்லரி
கூறுகள்
என்ன செய்வது
சரியாகச் செய்
அகற்றுவதற்கான படி (கள்)
வழிமுறை #1
கழுவி காயவைத்தல்
வழிமுறை #2
சரியான தொட்டியில் போடவும்
சிறப்பாகச் செய்
கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)
BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்லரிகளை உடன் கொண்டு செல்லுங்கள்.
சுழிய விரய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும்
பங்கேற்பாளர்களைத மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்லரிகளை உடன் கொண்டு வர ஊக்குவிக்கவும் அல்லது நிகழ்ச்சியினை நடத்தும் போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்லரிகளை வழங்கவும்
இது குறித்து பேசிக்கொண்டே இருக்கவும்
உணவு வாங்கும் போது நெகிழிக் கட்லரிகளைத் தவிர்க்கவும்
இப்போது உங்களுக்குத் தெரியும்
இத்தோடு என்ன செய்ய முடியும்
இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்