002

உணவு எடுத்துச்செல்லும் நெகிழிக் கொள்கலன்

ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறியக்கூடிய உணவு எடுத்துச்செல்லும் நெகிழிக் கொள்கலன் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில், மலேசியா உணவுக்காக 148,000 டன் உணவு எடுத்துச்செல்லும் நெகிழிக் கொள்கலன்களைப்பயன்படுத்தியது.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பாகங்களைப் பிரிக்கவும்

வழிமுறை #2

கழுவி காயவைத்தல்

வழிமுறை #3

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

BYO-சுயமாக எடுத்துச் செல்லுதல்

உணவுகள் வாங்கும்போது சுயமாக கலன்களை எடுத்து செல்லவும். ( இவ்வாறு செய்யும்போது சில வேளைகளில் கழிவு விலைகளிலும் கிடைக்கலாம்)

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Fill our bellies, not our landfills. While humans can digest food, sadly earth cannot digest plastic containers.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்