008

விளையாட்டுப் பொம்மைகள்

பெரும்பாலான பொம்மைகள் பாலிஸ்டர் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது மக்கும் தன்மையற்றது. பாலியஸ்டர் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இவை இரண்டும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அதே சமயத்தில் நீடித்த நிலைட்தன்மையற்றவை. குப்பை கிடங்குகளில், அவை மக்குவதற்கு குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும்.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பயன்படுத்தியவற்றைப் பிறரிடம் மாற்ரிக்கொள்ளலாம், வாடகைக்கு விடலாம், இரவல் வழங்கலாம்.

பயன்படுத்தபட்ட பொம்மையை வாங்கலாம் அல்லது பொம்மைகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் இணைந்து மாற்றிக் கொள்ளலாம்.

2

நீடித்த நிலைத்தன்மை கொண்ட வாங்கும் தன்மை

நீடித்த நிலைத்தன்மை பொருள்களால் தயாரிக்கப்படும் பொம்மைகளை வாங்கவும்

3

பழுதுபார்த்தல்

உடைந்த பொம்மைகள் பழுதுபார்க்கக்கூடியதாக இருந்தால் அவற்றை சரிசெய்ய/சீரமைக்க முயற்சிக்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

A study found that toddlers are more creative and focused when playing with fewer toys. In a nutshell, less is more.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்