085

உற்பத்திப் பொருள் பேக்கேஜிங் பெட்டி

இது இலகுரக மற்றும் உற்பத்திப் பொருள்களின்பாதுகாப்புக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு அளவுகளில் வெட்டப்படலாம். அத்தகைய பெட்டிகளில் கூடுதல் தயாரிப்பு தகவல்களும் இருக்கும். மேலும் அவை தயாரிப்பு மதிப்பை அதிகரிக்க சந்தைப்படுத்தல் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

பாகங்களைப் பிரிக்கவும்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பொட்டலமில்லா பொருள்

பொட்டலமில்லா மீண்டும் நிரப்பும் சேவையை வழங்கும் கடைகளைத் தேர்ந்தெடுக்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

To think outside the box, forget about the box.

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்