011

ரசீது

ஒரு காகித ரசீது உற்பத்தி சுமார் 2.5 கிராம் கார்பனை வெளியிடுகிறது . பெரும்பாலான காகித ரசீதுகள் வெப்பக் காகிதத்தில் அச்சிடப்படுகின்றன. இதில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேட்டை விளைவிக்கக் கூடிய இரசாயன நச்சு பூசப்பட்டுள்ளது ரசீது வகையை அடையாளம் காணவும்

கூறுகள்

என்ன செய்வது

சரியாகச் செய்

அகற்றுவதற்கான படி (கள்)

வழிமுறை #1

ரசீது வகையை அடையாளம் காணவும்

வழிமுறை #2

சரியான தொட்டியில் போடவும்

சிறப்பாகச் செய்

கழிவுகளைக் குறைப்பதற்கான மாற்று வழி(கள்)

1

பிராண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளுக்கும் விளக்கி எழுதலாம்.

கணினி மயமாக்கபட்ட ரசீதுக்கான கோரிக்கையை வைக்கலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்தவும் அல்லது கணினி மயமாக்கவும்.

2

வணிக ஆதரவு

தேவையில்லாதபோது ரசீதுகள் பெறுவதைத் தவிர்க்கவும்

இப்போது உங்களுக்குத் தெரியும்

இத்தோடு என்ன செய்ய முடியும்

Why not just keep a mental receipt of all the good deeds from refusing receipts?

இப்போதே எங்கள் இணையத்தளத்தை பகிருங்கள்